1300 அடி உயரத்தில் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்: அதிர்ச்சி வீடியோ

சீனாவை சேர்ந்த 24 வயது இளைஞர் மோஸ் லாபோ என்பவர் மலையுச்சி உள்ள கம்பியில் எந்தவித பிடிமானமும், பாதுகாப்பும் இன்றி நடந்து சாதனை புரிந்துள்ளார்.

1300 அடி உயரத்தில் உள்ள இந்த கம்பியில் இருந்து கீழே பார்த்தால் தலைசுத்தும் அளவுக்கு ஆபத்தான் இந்த பகுதியில் அவர் சர்வசாதாரணமாக நடந்தது பெரும் வியப்பை அளிக்கின்றது.

பயமின்றி கம்பியில் நடந்த அந்த இளைஞருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகிறது. அந்த வீடியோ இதோ உங்களுக்காக

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *