shadow

Cuckoo-Movie-Posters-Wallpapers-12_S_160அட்டக்கத்தி தினேஷ், மாளவிகா நடிக்கும் புதிய படம் குக்கூ. இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தின் இடம்பெறும் கல்யாணமாம கல்யாணம் என்ற வீடியோ பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பிரபல எழுத்தாளர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இரண்டு பார்வையற்றவர்களின் மனநிலையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்திருக்கிறார்.

 

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1qOeNv4″ standard=”//www.youtube.com/v/usCWdnydoVQ?fs=1″ vars=”ytid=usCWdnydoVQ&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2679″ /]

Leave a Reply