பயமே இல்லையா? பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்
இந்த நிலையில் பாரதிராஜா. மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ‘தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா? எனக் கேள்வி எழுப்பினர்.
இதனைதொடர்ந்து, நிபந்தனைகளை நிறைவேற்றாத பாரதிராஜா மீது காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என மிகவும் காட்டமாக நீதிபதி கூறினர்.