காதல் ஜோடிக்கு ஐடியா கொடுத்த ரொமான்ஸ் குரு ஒபாமா!

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமா தம்பதியின் புகழ்பெற்ற ரொமான்ஸ் புகைப்படங்கள் அந்நாட்டு காதல் ஜோடிக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

கேசி மற்றும் ஆடம் என்ற அமெரிக்க காதல் ஜோடி, கல்யாணத்திற்கு முன்பாக எடுத்த போட்டோ ஷுட்டில் ஒபாமா-மிச்சேல் ஜோடியின் பிரபலமான ரொமான்ஸ் படங்களை ரோல் மாடலாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்த இரண்டு ஜோடிகளின் புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *