புகை மதுவால் கொரோனா வைரஸ் பரவுகிறாதா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்த போது மது அருந்தினால் கொரோனா தாக்காது என்ற ஒரு வதந்தி ஏற்பட்டது. இதனை நம்பி கள்ளச்சாராயம் குடித்த சுமார் 100 பேர் ஈரான் நாட்டில் பலியாகினர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மது அருந்துபவர்களை கொரோனா வைரஸ் மிக எளிதாக தாக்கும் என்ற வெளிவந்துள்ள தகவலால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

அதுமட்டுமன்றி புகை பிடிப்பவர்களையும் கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்று கூறப்படுகிறது. எனவே மது அருந்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்கள் அருகில் நிற்க வேண்டாம் என்றும் அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply