shadow

cochin

2015ம் கல்வியாண்டில், பல்வேறு படிப்புகளில் சேர்க்கை நடத்துவதற்கான விண்ணப்பங்களை கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை வரவேற்கிறது.

CAT தேர்வு, துறைரீதியிலான நுழைவுத்தேர்வு(DAT), பின்சேர்க்கை நுழைவுத்தேர்வு(LET) ஆகிய பலவித தேர்வுகளில் ஒருவர் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

விருப்பமுள்ளோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கும் தேதி – ஜனவரி 5.

கடைசித் தேதி – ஜனவரி 24.

விரிவான அனைத்து தகவல்களுக்கும் www.cusat.ac.in

Leave a Reply