shadow

online_e

அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) நடத்தும் சிமேட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், ஆன்லைன் வழியாக நடத்தும் மாதிரி தேர்வில் பங்கேற்கலாம்.

உயர்கல்வியை மேற்கொள்வதற்காக சிமேட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் பிப்., 19ம் தேதி முதல் பிப்.,22ம் தேதி வரை நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள சிமேட் இணையதளத்தில் வழங்கப்படும் மாதிரி தேர்வில் பங்கேற்று பயன் பெறலாம்.

Leave a Reply