நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.என்.ஆர் மனோகர் அவர்கள் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்

இவர் திமுக எம்பி ஆர்.என்.ஆர் இளங்கோ அவர்களின் உடன் பிறந்த சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்

இன்று அவருடைய வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் அவருடைய உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது