shadow

இந்தியாவின் எதிரி என அப்துல் கலாம் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம்” என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அப்துல் கலாம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பதாவது: ஏழ்மை குடும்பத்தில் பிறந்து தனது படிப்பாலும் விடாமுயற்சியாலும் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என பெயர் பெற்று பின்னாளில் இந்திய குடியரசின் முதல் குடிமகனாக உயர்ந்த அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளில் இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்.