shadow

jipmer

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு மருத்துவ பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Admi-I Direct.Rect/2(1) 2014-15

code No: 1

பணி: Medical Social Worker Cum Tutor

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200

 

பணி: Speech Therapist

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200

 

பணி: Technical Assistant (Neurology)

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

 

பணி: Bio Medical Engineer

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200

 

பணி: Data Processing Assistant Grade-B

காலியிடங்கள்: 04

வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200

 

பணி: Stenographer Grade-II

காலியிடங்கள்: 10

வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200

 

பணி: Audiological Technician

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400

 

பணி: Ophthalmic Technician

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 200 + தர ஊதியம் ரூ.2,400

 

பணி: Canteen Attendant

காலியிடங்கள்: 04

வயதுவரம்பு: 15.12.2014 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 200 + தர ஊதியம் ரூ.2,400

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.12.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director, JIPMER, Puducherry – 605006.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, விண்ணப்பக் கட்டணம், தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply