shadow

nainital-bank

நைனிடால் வங்கியில் நிரப்பப்பட உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: நைனிடால் வங்கி (NBL)

பணி: கிளார்க்

காலியிடங்கள்: 30

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம், முதுலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.09.2015 தேதியின்படி 18 – 37க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,765 – 31540

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. இதனை NTB Recruitment A/C Clerks-2015, கணக்கு எண். 0011000000000658, IFSC Code:  NTBL0NAI001 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: //www.nainitalbankcareer.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //www.nainitalbank.co.in/pdf/ADVERISEMENT-Recruitment-Clerks.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply