shadow

சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி-நயன்தாரா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்திய விடுதலைபோராளி ஒருவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இந்த படத்தை சுரேந்திர ரெட்டி இயக்கவுள்ளார்.

சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, கிச்சா சுதீப், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சிரஞ்சிவீயின் மகன் ராம்சரண் தயாரிக்கின்றார்.

Leave a Reply