shadow

5 லிட்டர் எண்ணெயை ஒரே மடக்கில் குடித்த சீன வாலிபர்

சாதாரணமான நபர்கள் ஒரு லிட்டர் தண்ணிரை ஒரே மடக்கில் குடிக்கவே முடியாத நிலையில் சீன வாலிபர் ஒருவர் 5 லிட்டர் எண்ணெயையை ஒரே மடக்கில் குடித்து சாதனை செய்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சமையல் செய்யும் எண்ணெயையை அவர் எப்படி குடித்தார் என்பதே அனைவருக்கு ஆச்சரியமாக உள்ளது.

//www.youtube.com/watch?v=C9ALZnSHoIk&feature=youtu.be

Leave a Reply