train1சென்னை கடற்கரை இரயில் நிலையத்தில் இருந்து ஐதராபாத்திற்கு இன்று (05.12.2015) மதியம் 2 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே சற்று முன்னர் நெல்லை மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இரு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இதேபோல் அரக்கோணத்தில் இருந்து மங்களூருவிற்கு இன்று மதியம் 2 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

English Summary: Special train for Nellai, Rameshwaram, Hyderabad, Mangalore

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *