சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

students

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ. 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை(18.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை