shadow

சென்னை மழை குறித்து வானிலை ஆய்வு மையத்தில் திடீர் அறிக்கை

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என்பது தெரிந்ததே. அதேபோல் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலமான தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

எனினும் அவ்வப்போது சிறிது இடைவெளி வெட்டு மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சீராக உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மிதான மழை பெய்து. அதிகாலை முதல் வானம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

சென்னையில் இன்றும் நாளையும் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை காலை மழை பெய்வதை பொருத்தே சென்னை உள்பட மற்ற பகுதிகளில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *