முக ஸ்டாலினின் பதவி உதயநிதிக்கு செல்கிறதா?

திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது அவரது மகன் முக ஸ்டாலின் சென்னை மேயர் ஆனார் என்பது தெரிந்ததே

அதேபோல் தற்போது முக ஸ்டாலின் முதல்வராக நிலையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

விரைவில் நடைபெறவிருக்கும் சென்னை மேயர் தேர்தலில் சென்னை மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.