shadow

சென்னை மெட்ரோ ரயில் கட்டண விபரங்கள் அறிவிப்பு

சென்னை நகர மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் சேவையை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையின் கட்டணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான இந்த ரயில் சேவையில் குறைந்தபட்சமாக ரூ.10ம், அதிகபட்சமாக ரூ.40ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ள கட்டண விபரங்கள் வருமாறு:

metro

Leave a Reply