shadow

 சென்னையில் ஊரடங்கு கெடுபிடிகள்

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த சென்னையை 100 பாகங்களாகப் பிரித்து ஒரு பாகத்திற்கு நான்கு செக்போஸ்ட் என மொத்தம் 400 செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் வந்தாலே போலீசாரின் கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்க வேண்டும். சரியான காரணம் சொல்லவில்லை என்றால் கடும் நடவடிக்கை பாயும்

சென்னையில் மொத்தம் 20 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் செக் போஸ்ட்களில் இரவு பகல் என 24 மணி நேரமும் போலீசார் பணியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *