shadow

கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்தும் சென்னையில் மாறாத பெட்ரோல் விலை

கமாடிட்டி மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை நேற்று 2095 ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது. நேற்று மட்டும் 66 ரூபாய் குறைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்தபோதிலும் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

சென்னையில் இன்று பெட்ரோல் நேற்றைய விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும்,
டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.65.71 ஆகவும் விற்பனையாகி வருகிறது. சந்தை இறக்கத்தை பொதுமக்கள் அனுபவிக்க முடியாத நிலை என்று மாறுமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *