shadow

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

நேற்றைய போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது