shadow

12ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் வெற்றி பெற்றன.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி  :” 148/8  20 ஓவர்கள்

வாட்சன்     50
அங்கிட் சர்மா    30
பின்னி        22

சென்னை அணி    : 149/5  19.4 ஓவர்கள்

ஸ்மித்        44
டி பிளஸ்ஸிஸ்    38
தோனி        26

ஆட்டநாயகன் ஜடேஜா

நேற்று நடந்த மற்றொரு போட்டியான டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூர் அணி        186/4  20 ஓவர்கள்

கெய்ல்        22
பட்டேல்        29
டிவில்லியர்ஸ்    33
யுவராஜ்சிங்    68

டெல்லி அணி         170/7  20 ஓவர்கள்

அகர்வால்    31
பீட்டர்சன்    33
டுமினி        48
ஜாதவ்        37

ஆட்டநாயகன் யுவராஜ்சிங்

Leave a Reply