shadow

Government-jobs-in-india

மத்திய அரசில் காலியாக உள்ள 208 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது யூபிஎஸ்சி. இதற்கு முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 208

பணி – காலியிடங்கள் விவரம்:

1. ஜியாலஜிஸ்ட் – குரூப் ஏ – 121

2. ஜியாபிசிக்சிஸ்ட் – குரூப் ஏ – 29

3. கெமிஸ்ட் – குரூப் ஏ – 29

4. ஜூனியர் நைட்ரோஜியாலெஜிஸ்ட் (சயின்டிஸ்ட்-பி) குரூப் ஏ – 02

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.03.3016

Leave a Reply