தமிழக நீட் மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்: சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு
இந்த நிலையில் சற்றுமுன்னர் சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்ட தீர்ப்புக்கு எதிராக சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், இந்த மேல்முறையீட்டு மனு மிகவிரைவில் விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.