shadow

truck and carஅமெரிக்காவை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை செய்வதற்காக பெரிய டிரக் ஒன்றினை 83 அடி 7 இன்ச் உயரம் தாவி சாதனை ஏற்படுத்தியுள்ளார். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் அவர் இந்த சாதனையை செய்யும்போது டிரக்கின் அடியில் ஒரு பார்முலா ஒன் கார் குறுக்கே சென்றது என்பதுதான். பார்முலா ஒன் கார் டிரைவர் உயிரை பணயம் வைத்து இந்த சாதனைக்கு உதவி புரிந்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையின் வீடியோ தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக அந்த வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1C3uhU0″ standard=”//www.youtube.com/v/TVBcEg6klJI?fs=1″ vars=”ytid=TVBcEg6klJI&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep8766″ /]

Leave a Reply