shadow

images (7)

ஓமன் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய 30 வயதுக்கு உட்பட்ட இயந்திரப் பணி தொடர்பான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

தங்களைப் பற்றிய விபரங்களுடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் நகல்கள், ஐந்து பாஸ்போர்ட் புகைப்படத்துடன் ஜூன் 1 காலை 9 மணிக்கு வரவேண்டிய முகவரி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், 42, ஆலாந்தூர் ரோடு, கிண்டி, சென்னை – 32, போன்: 044 – 2250 5886.

‘பணிக்கேற்ற சம்பளம், இருப்பிடம், விமான டிக்கெட் அந்நாட்டு சட்டப்படி வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply