மிமி கிரியேட்டர்களிடம் வசமாக சிக்கிய சி.ஆர்.சரஸ்வதி

ஃபேஸ்புக், டுவிட்டர் பயனாளிகளுக்கு யாராவது கிடைத்துவிட்டால் கழுவிகழுவி ஊற்றுவதில் வல்லவர்கள். மிமி கிரியேட்டர்களிடம் சிக்கியவர்கள் சின்னாபின்னாமாகி வரும் நிலையில் வாலண்டரியாக சி.ஆர்.சரஸ்வதி அவர்களிடம் தற்போது சிக்கியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சி.ஆர்.சரஸ்வதியை உலகத்தில் இருக்கும் அனைத்து கெட்ட வார்த்தைகளிலும் திட்டி முடித்துவிட்ட மிமி கிரியேட்டர்கள் அவருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்த நிலையில் தற்போது சி.ஆர்.சரஸ்வதி தனக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறியுள்ளார்.

பசியோடு இருந்தவர்களுக்கு புல்மீல்ஸ் கிடைத்த மாதிரி தற்போது சி.ஆர்.சரஸ்வதை மீண்டும் கிண்டல் செய்ய மிமி கிரியேட்டர்கள் கிளம்பிவிட்டனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *