shadow

brinjal

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் 
முருங்கைக்காய்
வெங்காயம்
தக்காளி
சோம்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
தேங்காய் பால்
தனியா தூள்
மிளகாய் தூள்
உப்பு
எண்ணெய்

செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

* இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

* மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், மஞசள் தூள் சேர்க்கவும்.

* அடுத்து கத்தரிக்காய், முருங்கைக்காய் உப்பு போட்டு, காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

* காய்கறிகள் நன்கு வெந்தவுடன் தேங்காய் விழுது அல்லது தேங்காய் பால் சேர்க்கவும்.

* தொக்கு பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு : தேவைப்பட்டால் சிறிது புளி கரைசலை சேர்த்துக்கொள்ளலாம். 

 

Leave a Reply