shadow

டி20 போட்டியில் 500 போட்டிகளில் விளையாடிய சாதனையை செய்தவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பொல்லார்டு என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த சாதனையை பிராவோ சமன்செய்துள்ளார். அவர் கரீபியன் பிரீமியர் லீக் என்ற தொடரில் விளையாடிய போது அவர் தனது 500வது போட்டியை நிறைவு செய்தார்.

இதனை அடுத்து 500 போட்டிகளில் விளையாடிய சாதனையை செய்த இரண்டாவது வீரராக பிராவோ பெருமை பெற்றுள்ளார்.