தலையை முதுகுவரை திருப்பும் அதிசய ஆப்பிரிக்க சிறுவன். வீடியோ இணைப்பு
back
பொதுவாக ஒரு மனிதன் தலையை சிறிது ஏடாகூடமாக திருப்பினாலே சுளுக்கு போன்ற உபாதைகள் வரும் நிலையில் ஆப்பிரிக்காவை சேர்ந்த சிறுவன் ஒருவன் கழுத்தை முதுகுவரை திருப்பி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளான். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பேய்ப்படங்களில் தலை பின்பக்கமாக திரும்பும் அதிர்ச்சி காட்சியைத்தான் இதுவரை நாம் பார்த்ததுண்டு,. ஆனால் இந்த ஐந்து வயது ஆப்பிரிக்க சிறுவன், தலையை முதுகுவரை சர்வ சாதாரணமாக திருப்புகிறான்.

சாதாரணமாக இதுபோன்று முதுகுவரை தலையை திருப்ப முயற்சிப்பவர்களுக்கு ஸ்பைனல் கார்டு பாதிப்படைய வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால் இந்த சிறுவனுக்கு எந்த பாதிப்பும் அடையாமல் இருப்பது பெரும் வியப்பாக உள்ளதாகவும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

Chennai Today News: Boy turns head all the way round of body in eye-popping viral video

https://www.youtube.com/watch?v=hQ6jgut-aW4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *