shadow

பாக்சிங் டே டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் நாளுக்கு அடுத்த நாள் பாக்சிங் டே டெஸ்ட் என்ற போட்டியை ஆஸ்திரேலியா நடத்தி வருவது உண்டு. அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக பாக்சிங் டே டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

மெல்போர்னில் இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விபரம் பின்வருமாறு:

 1. டேவிட் வார்னர், 2. ரென்ஷா, 3. உஸ்மான் கவாஜா, 4. ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), 5. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 6. நிக் மேடின்சன், 7. மேத்யூ வடே, 8. மிட்செல் ஸ்டார்க், 9. ஜோஸ் ஹசில்வுட், 10. நாதன் லயன், 11. ஜேக்சன் பேர்ட்.

Leave a Reply