விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் சீரியல் நடிகர்

vijaysethupathiவிஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் ‘கவண்’ படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இதுவரை இந்த படத்தின் வில்லன் யார் என்பதை தெரிவிக்கவில்லை.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகரும் ‘அயன்’ படத்தின் வில்லனுமான அக்சயதீப் சைகல் நடித்து வந்த போதிலும் இவர் மெயின் வில்லன் இல்லை என்றும் இந்த படத்தின் மெயின் வில்லனாக பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகரான போஸ்வெங்கட் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

55 வயது அரசியல்வாதியாக மொட்டை தலையுடன் போஸ் வெங்கட் நடித்து வருவதாகவும், இந்த படம் போஸ் வெங்கட்டுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *