shadow

steel

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ஸ்டீல் ஆணையத்தின் பொகாரோ ஸ்டீல் ஆலையில் காலியாக ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப  தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: BSL/R/2014-02

பணி: Operator Cum Technician Trainee, S-3

காலியிடங்கள்: 110

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

மெட்டலர்ஜி – 50, மெக்கானிக்கல் – 20, எலக்ட்ரிக்கல் – 20, சிவில் – 05, கெமிக்கல்-10, செராமிக்ஸ்-05

வயதுவரம்பு: 01.11.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: முதல் வருடம் மாதம் ரூ.10,700, இரண்டாம் வருடம் ரூ.12,200-ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.  வெற்றிகரமாக இரண்டு வருட பயிற்சியை முடித்தவர்களுக்கு S-3 Grade-ல் பணியமர்த்தப்படுவார்கள். மாதம் ரூ.16,800 – 24,110 என்ற விகிதத்தில் சம்பளமும் இதர சலுகைகளும் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. துறைசார்ந்த ஊழியர்ககளுக்கு ரூ.50. எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றித்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் Career with sail என்ற லிங்கில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2014

மேலும் உடற்தகுதிகள், தேர்வு குறித்த தகவல்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply