shadow

மாநிலங்களவை பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
nirmala
மாநிலங்களவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நாளை அதாவது மே 31ஆம் தேதி கடைசி தினமாக இருக்கும் நிலையில் பாஜக வேட்பாளர்கள் 12 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை பாஜக வேட்பாளர்கள் விவரம்:

ராஜஸ்தான்    – வெங்கையா நாயுடு,

ராஜஸ்தான்    – ஓம் பிரகாஷ் மத்தூர்(மாநில துணை தலைவர்),

ராஜஸ்தான்    – ஹர்ஸ் வர்தன் சிங்

ராஜஸ்தான்    – ராம் குமார் வெர்மா

அரியானா      – சௌத்ரி பிரேந்தர் சிங், கேபினேட் அமைச்சர்

மகாராஷ்டிரா   – பியூஷ் கோயல், (மத்திய இணை அமைச்சர், தனிப் பொறுப்பு)

கர்நாடகா      – நிர்மலா சீதாராமன், (மத்திய இணை அமைச்சர், தனிப் பொறுப்பு)

ஜார்கண்ட்     – முக்தர் அப்பாஸ் நக்வி, மத்திய இணை அமைச்சர்

குஜராத்        – புருஷோத்தமன் ரூபலா, தேசிய துணை தலைவர்

மத்திய பிரதேசம் – அனில் மாதவ் தேவ், நாடாளுமன்ற உறுப்பினர்

சட்டீஸ்கர்       – ராம்விச்சர் நேடம், முன்னாள் அமைச்சர்

பீகார்   – கோபால் நாராயணன் சிங், முன்னாள் மாநில தலைவர்

சட்ட மேலவை வேட்பாளர்கள் விவரம்:-

கர்நாடகா – சோமன்னா, முன்னாள் அமைச்சர், கர்நாடகா

மகாராஷ்டிரா – சுர்ஜித் தாக்கூர்

பீகார் – அர்ஜூன் சகானி.

Leave a Reply