shadow

ரஜினி, கமலை அடுத்து மோகன்லாலுக்கு வலைவிரிக்கும் பாஜக

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க ரஜினி, கமலுக்கு வலைவிரித்து பயனில்லாத நிலையில் தற்போது கேரளாவில் பாஜகவை வளர்க்க மோகன்லாலுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பாஜகவை வளர விடாத மாநிலங்களில் தமிழ்நாடும், கேரளாவும் முக்கியமானவை. இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

இந்த நிலையில் நடிகர்களின் உதவியால் கட்சியை வளர்க்கலாம் என்று நினைத்து ரஜினி, கமலை இழுக்க முயற்சித்து தோல்வி அடைந்த பாஜக தற்போது தூய்மையே சேவை இயக்கத்தில் பங்கேற்குமாறு நடிகர் மோகன்லாலுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை மோகன்லால் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply