பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

கோவை தெற்கு – வானதி சீனிவாசன்

அரவக்குறிச்சி – அண்ணாமலை

ஆயிரம் விளக்கு – குஷ்பூ

தாராபுரம் – எல்.முருகன்

காரைக்குடி – எச்.ராஜா

நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி

Leave a Reply

Your email address will not be published.