வைரலாகும் பிக்பாஸ் ஷெரினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கும் மேல் தாக்கு பிடித்த நடிகை ஷெரின், கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். இருப்பினும் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னர் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை

இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான போஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Leave a Reply