shadow

nih-bhms
கொல்கத்தாவில் உள்ள National Institute of Homeopathy என்ற நிறுவனத்தில் BHMS படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இந்த BHMS கோர்ஸில் சேர விரும்பும் மாணவ்ர்கள் +2வில் 50 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான கல்வியை முடித்திருக்க வேண்டும். SC, ST மற்றும் சிறப்பு பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்நதால் போதும்.

17 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

இந்த கோர்ஸில் சேர விரும்புவர்கள் மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள www.nih.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.500 DD எடுத்து இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 12ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply