பாய்ஸில் அறிமுகமான பரத் 25 வது படத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். அவரின் 25 வது படத்தின் பெயர் ஏழு கடல்தாண்டி. 25 படங்களில் பல சாதனைகளையும் நிறைய வேதனைகளையும் சந்தித்துவிட்டார் பரத். தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றான காதலில் நடித்தது மிகப்பெரிய சாதனை.

ஹிந்தி ஜாக்பாட் பரத்தின் 24 வது படம். 25 வது படம் ஏழு கடல்தாண்டி. பரத்துடன் சத்யராஜும் நடிக்கிறார். நந்திதா ஹீரோயின். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இன்று எழு கடல்தாண்டி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்குகிறது.

Leave a Reply