shadow

best of 2014தமிழ் இணையதள உலகில் சிறப்பான இடத்தை பெற்று லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ள உங்கள் சென்னை டுடே நியூஸ் இணையதளம், 2014ஆம் ஆண்டின் சிறந்த திரையுலக பிரபலங்கள் குறித்த சர்வே ஒன்றை  சென்னையின் பல இடங்களில் நடத்தியது. அதன் முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளது.

சிறந்த படங்கள்

வேலையில்லா பட்டதாரி
கோலிசோடா
ஜிகர்தண்டா
யாமிருக்க பயமே
பிசாசு

சிறந்த நடிகர்கள்

விஜய்
தனுஷ்
சிவகார்த்திகேயன்
அஜீத்
விக்ரம் பிரபு

சிறந்த நடிகைகள்

ஸ்ரீதிவ்யா
சமந்தா
லட்சுமி மேனன்
ஹன்சிகா
நயன்தாரா

சிறந்த இசையமைப்பாளர்கள்

ஏ.ஆர்.ரஹ்மான்
அனிருத்
சந்தோஷ் நாராயணன்
இமான்
யுவன்ஷங்கர் ராஜா

சிறந்த இயக்குனர்கள்:”

எ.ஆர்.முருகதாஸ்
கார்த்திக் சுப்புராஜ்
விஜய் மில்டன்
ராகவன் (மஞ்சப்பை)
மிஷ்கின்

சிறந்த நகைச்சுவை நடிகர்கள்
சந்தானம்
சூரி,
கருணாகரன்
சதீஷ்
தம்பி ராமைய்யா

சிறப்பு திரைப்படம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

சிறந்த அறிமுக நடிகர்
சந்திரன் (கயல்)

சிறந்த அறிமுக நடிகை

ஆனந்தி

சிறந்த பாடல்கள்

1.மெர்சிலாயிட்டேன் (ஐ)
2.டங்காமாரி (அனேகன்)
3.வாட்டக்கருவாடு (வேலையில்லா பட்டதாரி)
4.ஓபன் த டாஸ்மாக் ( மான் கராத்தே)
5.ஏக் தோ தீன் (அஞ்சான்)

Leave a Reply