2023ல் மணி ஹெய்ஸ்ட்’ படத்தின் அடுத்த பாகம்!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற வெப்சீரிஸ் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும், இந்த தொடரின் கடைசி பாகம் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது

இந்த நிலையில்மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் அடுத்த பாகம் உருவாக உள்ளது. ‘மணி ஹெய்ஸ்ட்’தொடரின் முக்கிய கேரக்டர்களில் ஒருவரான ’பெர்லின்’ கதைதான் அடுத்த பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்லின் தொடர் வரும் 2023 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகவுள்ளது.