shadow

பஞ்சாப் அணியை வீழ்த்தியது பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 48வது போட்டியில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணியை பெங்களூர் அணி மிக எளிதில் வென்றது

இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரங்கள்

பஞ்சாப் அணி: 88/10 15.1 ஓவர்கள்

பின்ச்: 26
ராகுல்: 21
கெய்லே:18

பெங்களூர் அணி: 92/0 8.1 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 48
பார்த்தீவ் பட்டேல்: 40

இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணிக்கு மொத்தம் 10 புள்ளிகள் கிடைத்துள்ளது. ரன்ரேட் அதிகரித்தாலும், அதே 7 வது இடத்தில் தான் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப் இந்த போட்டியில் பெற்ற தோல்வியால் 3வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு கீழே இறங்கியது

Leave a Reply