விஜய்யின் சாதனையை விஜய்யே முறியடித்தார்.

theri-bairavaஇளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் டீசர் 197 மணி நேரத்தில் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்தது. இந்த சாதனையை சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ மட்டுமே முறியடித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘பைரவா’ படத்தின் டீசர் 185 மணி நேரத்தில் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ‘தெறி’ சாதனையை முறியடித்துள்ளது.

இதில் இருந்து விஜய்யின் சாதனையை ரஜினி தவிர வேறு எந்த நடிகரின் படங்களாலும் முறியடிக்கவில்லை என்றும், அவருடைய சாதனையை இன்னொரு விஜய் படம்தான் முறியடிக்கும் நிலை உள்ளது என்பதும் தெரிய வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *