shadow

பைரவா: 100 வருட தமிழ்சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முறை

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தை ஆரவாரத்துடன் வரவேற்கவிஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ‘பைரவா’ திரைப்படம் உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் 55 நாடுகளில் ஒரு திரைப்படம் வெளிவருவது இதுவே முதல்முறை

அதுமட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லட்டிவா, போலந்து, எத்தியோப்பியா, ரிவாண்டா ஆகிய நாடுகளில் வெளிவரும் முதல் தமிழ் படம் இதுதான் என்பதும் கூடுதல் சிறப்பு

Leave a Reply