வங்கதேசத்தில் இரட்டை தலையுடன் அதிசய பெண்குழந்தை.
baby
வங்கதேசத்தில் கடந்த  2008 ஆம் ஆண்டு இரட்டை தலையுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்து சில நாட்களில் இறந்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு இரட்டை தலை குழந்தை ஒன்று பிறந்துள்ளது. விவசாயி தம்பதியருக்கு பிறந்த இந்த இரட்டைத் தலை பெண் குழந்தையை காண மக்கள் கூட்ட கூட்டமாக வந்து கொண்டிருப்பதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

வங்கதேசத்தில் உள்ள பிரஹ்மன்பாரியா என்ற பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி ஜமால் மியாவின் மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரட்டைத் தலையுடன் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை, இரண்டு மூக்குகளின் நான்கு துவாரங்கள் வழியாக சுவாசிப்பதாகவும், இரு வாய்களின் மூலம் பால் குடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த அதிசய குழந்தையை பார்ப்பதற்காக தலைநகர் டாக்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். சுவாசக் கோளாறு காரணமாக இந்த குழந்தை விர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,

.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *