shadow

நான் ஈ படத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி பெரும் பொருட்செலவில் இயக்கி வரும் பாஹுபாலி திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சுதீப் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் ஜூலையில் ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் அசர வைக்கும் ஸ்டில்கள் தற்போது வெளிவந்துள்ளது.

shadow

Leave a Reply