shadow

2

சென்னை, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ்.,யில் 2015ம் கல்வியாண்டில் பி.டெக்., பி.ஆர் படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்படிப்புக்கு பிளஸ் 2வில் (கணிதம், இயற்பியல், வேதியியல்) ஆகிய பாடப்பிரிவுகளுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட ரூ.1000 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.

கல்வி நிறுவனம் நடத்தும்(HITSEEE 2015) நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஏப்ரல் 15 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply