கார்த்தி, அதிதி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல் வரிகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மதன்கார்க்கி எழுதிய இந்த பாடலை ஹரிச்சரண் பாடியுள்ளார். இந்த பாடலின் அழகிய வரிகளை படித்து பாருங்கள்

Waiting for a புன்னகை…சிரிடீ
காணவில்லை heart beat…திருடி

அடடா! நான் கவிஞன்
உனைப் பார்த்து கெட்டுப்போன கவிஞன்

honestஆ நான் பேசவா?
இல்ல இது போதுமா?

ஹோ my darling!
நாங்க coming!
புது புது கணக்கெல்லாம் pending ஓ?

chorusஆ நான் கேக்கவா…
yesஆ yesஆ noவா yesஆ..

அழகியே!
marry me marry me
அழகியே!

கோவம் வந்தா
கூச்சம் வந்தா
don’t worry அழகியே

காதல் வந்தா
matter வந்தா
callஅடி அழகியே

யாரும் கேட்கா
எது ஒன்றை எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை?

அதைத் தந்தால் நன்றி
பிடிவாதம் இன்றி
நீ தந்தால் நன்றி

துளிதுளிரே!
துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்

மறு உயிரே…!
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே!
நீ நீ நீ நீ!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *