shadow

விக்கெட் இழப்பின்றி 503 ரன்கள். நியூசிலாந்தை வெறுப்பேற்றிய ஆஸ்திரேலியா XI
cricket
நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் வரும் நவம்பர் முதல் விளையாடவுள்ள நிலையில் நேற்று ஆஸ்திரேலியா XI அணியுடன் மூன்று நாள் ஆட்டத்தில் விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா XI முதலில் பேட்டிங் செய்தது. நேற்று பேட்டிங் செய்ய ஆரம்பித்த இந்த அணி இன்று வரை ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 503 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா XI அணியின் கார்ட்டர்ஸ் 209 ரன்களும், பின்ச் 288 ரன்களும் அடித்தனர். இரண்டு நாட்களாக ஒரு விக்கெட் கூட விழாததால், இந்த போட்டி டிரா என அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் சார்பாக விக்கெட் கீப்பர் தவிர மீதி 10 பேர்களும் பந்துவீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Australia XI 503/0 (121.1 overs vs Newzeland

Leave a Reply