சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் விபத்தில் பலி

சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் விபத்தில் பலி

தமிழக அரசு இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளதை அடுத்து எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் பேருந்து டாக்ஸி உள்பட பல்வேறு வாகனங்களில் சென்று கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் சென்னையிலுள்ள உதவி இயக்குனர் ஒருவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு பைக்கில் செல்ல செல்ல முடிவு செய்தார்

இதனை அடுத்து அவர் மதுரைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்

கொரோனா அச்சத்தால் சொந்த ஊருக்கு பைக்கில் செல்ல முயன்ற அவர் தற்போது உயிரையே விட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.